புராடெக்ட் விபரம்
நியூட்ரிசார்ஜ் S&F ஆண்கள் மற்றும் பெண்களின் உடற்பருமனைக் குறைப்பதை மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரவு உணவுக்குப் பதிலாக ஒரு டம்ளர் கொழுப்பு குறைந்த பாலில் ஒரு சாஷே நியூட்ரிசார்ஜ் S&F -ஐக் கலந்து குடிக்கவும். ஒரு நாளில் 1500 கலோரிகள் அளவில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைபிடித்து உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தினமும் 6000 காலடிகள் நடக்க வேண்டும், 250 படிகள் ஏற வேண்டும்.
நியூட்ரிசார்ஜ் S&F உடல் எடையை 11 கிலோ வரையிலும் இடுப்பு சுற்றளவை 4 அங்குலம் வரையிலும் 3 மாத காலத்தில் குறைக்கும்.
யார் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்: 12 வயதுக்கு மிகைப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்
மருந்தளவு: இரவு உணவுக்குப் பதிலாக ஒரு சாஷே நியூட்ரிசார்ஜ் S&F -ஐ ஒரு டம்ளர் கொழுப்பு குறைந்த பாலில் கலந்து குடிக்க வேண்டும். மிகச் சிறப்பான பலன் பெற உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
M.R.P.: ரூ. 3150/- விலையில் 15 சாஷேக்கள் அடங்கிய பேக்
M.R.P.:ரூ. 6300/- விலையில் 1 மாதத்திற்கான 30 சாஷேக்கள் அடங்கிய பேக்
ரெவ்யூஸ்
இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை