Select Page
gainer-with-cocoa-prodiet-1
நியூட்ரிசார்ஜ் கெய்னர்

நியூட்ரிசார்ஜ் கெயினர் மற்றும் கோகோ ப்ரோடையட் டாய் பேக்

Rs. 3,750.00

ஒரு கோப்பை பாலுடன் நியூட்ரிசார்ஜ் கெயினர் மற்றும் நியூட்ரிசார்ஜ் கோகோ ப்ரோடயட் (டாய் பேக்) கலந்து உட்கொள்வது உடல் வளர்ச்சிக்கு உதவலாம்.
நியூட்ரிசார்ஜ் கெயினரில் பசுமாட்டு பாலில் இருந்து எடுக்கப்பட நெய் (உருக்கிய வெண்ணை) உள்ளிட்ட 19 ஊட்டச்சத்துக்களை கொண்டது.

நியூட்ரிசார்ஜ் கோகோ ப்ரோடையட் (டாய் பேக்)-யில் DuPont USA-விலிருந்து வந்த உயர் தரம் வாய்ந்த சோயா புரதம் உள்ளது. இதில் ஒவ்வொரு 100 கிராமிலும் 74% புரதம் உள்ளது. இதில் மேலும் நெதர்லாந்தில் இருந்து ப்ரோ-பையோடிக் டையடரி நார்ச்சத்தும், பெல்ஜியத்தில் இருந்து கோகோவும் உள்ளது.
1 ஸ்பூன் நியூட்ரிசார்ஜ் கெயினர் மற்றும் 1 பாக்கெட் நியூட்ரிசார்ஜ் கோகோ ப்ரோடயட் (டாய் பேக்) ஐ பாலில் கலந்து ஒரு கோப்பை சுவையான சாக்லெட் ஷேக்கை உருவாக்குங்கள்.



Nutricharge Gainer and Cocoa ProDiet Doy Pack

நியூட்ரிச்சார்ஜ் தயாரிப்புகள் ஆர்.சி.எம் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படுகின்றன

SKU: நியூட்ரிசார்ஜ் கெய்னர் மற்றும் புரோடயட் பிரிவு ,

புராடெக்ட் விபரம்

ஒரு கோப்பை பாலுடன் நியூட்ரிசார்ஜ் கெயினர் மற்றும் நியூட்ரிசார்ஜ் கோகோ ப்ரோடயட் (டாய் பேக்) கலந்து உட்கொள்வது உடல் வளர்ச்சிக்கு உதவலாம்.

நியூட்ரிசார்ஜ் கெயினரில் பசுமாட்டு பாலில் இருந்து எடுக்கப்பட நெய் (உருக்கிய வெண்ணை) உள்ளிட்ட 19 ஊட்டச்சத்துக்களை கொண்டது.

நியூட்ரிசார்ஜ் கோகோ ப்ரோடையட் (டாய் பேக்)-யில் DuPont USA-விலிருந்து வந்த உயர் தரம் வாய்ந்த சோயா புரதம் உள்ளது. இதில் ஒவ்வொரு 100 கிராமிலும் 74% புரதம் உள்ளது. இதில் மேலும் நெதர்லாந்தில் இருந்து ப்ரோ-பையோடிக் டையடரி நார்ச்சத்தும், பெல்ஜியத்தில் இருந்து கோகோவும் உள்ளது.
1 ஸ்பூன் நியூட்ரிசார்ஜ் கெயினர் மற்றும் 1 பாக்கெட் நியூட்ரிசார்ஜ் கோகோ ப்ரோடயட் (டாய் பேக்) ஐ பாலில் கலந்து ஒரு கோப்பை சுவையான சாக்லெட் ஷேக்கை உருவாக்குங்கள்.

யார் இதை உட்கொள்ளலாம்:   12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் மற்றும் பெண்
அளவு:    ஒரு கோப்பை பாலில் 1 ஸ்பூன் நியூட்ரிசார்ஜ் கெயினர் மற்றும் 1 பாக்கெட் நியூட்ரிசார்ஜ் கோகோ பிரோடயட் (டாய் பேக்) கலந்து தினமும் இரண்டுமுறை
M.R.P.:    500 கிராம் ஜார் ரூ.1,500/-
M.R.P. :   ஒரு டாய் பேக் ரூ.1125 (ஒரு பேக்கில் 15 பாக்கெட்கள்)
மாதாந்தர பேக் ரூ. 2250 (30 பாக்கெட்கள்)

ரெவ்யூஸ்

இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை

“நியூட்ரிசார்ஜ் கெயினர் மற்றும் கோகோ ப்ரோடையட் டாய் பேக்” குறித்து முதலாமவராக கருத்துரை எழுதுங்கள் கேன்சல் ரிப்ளை

Your email address will not be published. Required fields are marked *