Select Page
நியூட்ரிசார்ஜ் BJ (மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டது)

நியூட்ரிசார்ஜ் BJ (மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டது)

Rs. 3,500.00

முழங்கால் மூட்டுக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சிறப்பு துணை உணவு. மில்க் கால்சியம், ரோஸ்ஹிப், குளுகோசமைன், வைட்டமின் கே27 மற்றும் போஸ்வெல்லியா போன்ற தேர்ந்தெடுத்த ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

முழங்கால் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் அதைப் பராமரித்து மூட்டுகள் மற்றும் குருத்தெலும்புகள் பழுதுகளைச் சரிசெய்யும், வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும், ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் நிலைமையில் முழங்கால் மூட்டுகள் அசைவுகளையும் நெகிழ்வையும் மேம்படுத்தும்.

நியூட்ரிசார்ஜ் BJ -யைத் ரெகுலராகப் பயன்படுத்துவதன் மூலம் மூட்டு அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம் அல்லது தாமதம் செய்யலாம். ஆரம்ப நிவாரணம் தெரியவரக் குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.



Nutricharge BJ (Clinically Proven)

நியூட்ரிச்சார்ஜ் தயாரிப்புகள் ஆர்.சி.எம் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படுகின்றன

SKU: நியூட்ரிசார்ஜ் BJ பிரிவு

புராடெக்ட் விபரம்

முழங்கால் மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சிறப்பு துணை உணவு. மில்க் கால்சியம், ரோஸ்ஹிப், குளுகோசமைன், வைட்டமின் கே27 மற்றும் போஸ்வெல்லியா போன்ற தேர்ந்தெடுத்த ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

முழங்கால் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் அதைப் பராமரித்து மூட்டுகள் மற்றும் மூட்டுகளின் பழுதுகளைச் சரிசெய்யும், வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும், ஆஸ்டியோபொரோசிஸ் நிலைமையில் முழங்கால் குருத்தெலும்புகளின் அசைவுகளையும் நெகிழ்வையும் மேம்படுத்தும்.

நியூட்ரிசார்ஜ் BJ -யை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி மூட்டு அறுவை சிகிச்சையை தவிர்த்திருக்கலாம் அல்லது தாமதம் செய்யலாம். ஆரம்ப நிவாரணம் தெரியவர குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

யார் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்: முதிர் வயது அல்லது அரிமானம் காரணமாக முழங்கால் மூட்டு வலியுள்ள ஆண்களும் பெண்களும்
மருந்தளவு: தினசரி ஒரு மாத்திரையுடன் ஒரு சாஷே பௌடரை ஒரு டம்ளர் தண்ணீருடன் எடுத்துக்கொள்ள வேண்டும்
M.R.P.:  3500/- 30 சாஷே மற்றும் 30 மாத்திரைகள்

ரெவ்யூஸ்

இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை

“நியூட்ரிசார்ஜ் BJ (மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டது)” குறித்து முதலாமவராக கருத்துரை எழுதுங்கள் கேன்சல் ரிப்ளை

Your email address will not be published. Required fields are marked *