Select Page
நியூட்ரிசார்ஜ் பையோ ஏஜ்

நியூட்ரிசார்ஜ் பையோ ஏஜ்

Rs. 1,500.00

சிறப்பு தயாரிப்பாகச் செய்யப்பட்டிருக்கும் நியூட்ரிசார்ஜ் பையோஏஜ்- -ல் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கை மூலிகைகள், பிரீ பையோடிக்ஸ் மற்றும் செரிமானத்திற்கு உதவும் என்ஜைம்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மது அல்லது புகையிலை பயன்படுத்துபவர்கள், 50 வயதைக் கடந்தவர்கள் அல்லது செரிமான கோளாறு அல்லது கல்லீரல் பிரச்சினையுள்ளவர்களுடைய கல்லீரலைப் பாதுகாத்து செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும்.


Nutricharge BioAge

நியூட்ரிச்சார்ஜ் தயாரிப்புகள் ஆர்.சி.எம் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படுகின்றன

SKU: நியூட்ரிசார்ஜ் பையோ ஏஜ் பிரிவு

புராடெக்ட் விபரம்

நியூட்ரிசார்ஜ் பையோஏஜ் ஓர் ஆரோக்கிய துணை உணவு, 53 இயற்கை மூலிகைகளால் செறிவூட்டப்பட்டிருக்கும் இது மது பானங்களின் தீமைகளிலிருந்து நம் கல்லீரலைப் பாதுகாத்து உடலிலுள்ள நச்சுப் பொருள்களிலிருந்தும் பாதுகாக்கும். செரிமான ஆரோக்கியத்தைப் பலப்படுத்த உதவும் 3 பிரீ மற்றும் புரோபைய்டிக்ஸ் மற்றும் 16 என்ஜைம்களும் இதில் அடங்கியுள்ளன. நம் உடலுறுப்புகளில் மிக முக்கியமான கல்லீரல் 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது.
கல்லீரலை உடலிலிருக்கும் இரசாயனத் தொழிற்சாலை எனலாம், பற்பல வழிகளிலிருந்து உடலில் சேரும் நச்சுப் பொருள்களை உடலிலிருந்து பிரித்தெடுக்கும் வேலையை கல்லீரல் செய்து வருகிறது. செரிமானச் செயல்பாடுகள் சரிவர நடக்க செரிமான என்ஜைம்கள் உதவுகின்றன, புரோபையோடிக் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதை யார் எடுத்துக்கொள்ள வேண்டும்:
1. மது அல்லது புகையிலை பழக்கமுள்ளவர்கள்
2. 50 வயது மற்றும் அதற்கு மிகையானவர்கள்
3. செரிமான கோளாறுகள் அல்லது கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள்.
டோஸ் அளவு:
தினசரி மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் கோட் செய்யப்பட்ட நியூட்ரிசார்ஜ் பையோஏஜ் மாத்திரை ஒன்றை ஒரு கிளாஸ் தண்ணீருடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எம்ஆர்பி: ரூ.1500/– 30 மாத்திரைகளுள்ள ஒரு பேக் (1 மாத பேக்)

ரெவ்யூஸ்

இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை

“நியூட்ரிசார்ஜ் பையோ ஏஜ்” குறித்து முதலாமவராக கருத்துரை எழுதுங்கள் கேன்சல் ரிப்ளை

Your email address will not be published. Required fields are marked *