புராடெக்ட் விபரம்
நியூட்ரிசார்ஜ் வுமன் இந்தியாவில் பெண்களுக்கான முதல் ஆரோக்கிய ஊட்டச்சத்து, இதில் 50 முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன- 13 வைட்டமின்கள் மற்றும் 13 மினரல்கள், 13 பழச்சாறுகள், 6 செடிகள் மற்றும் 5 அமினோ அமிலங்கள். இது மோசமான நறுமணத்தை கொண்டிருக்காத ஒரு ஸ்ட்ராபெர்ரி சுவையுள்ள மாத்திரை ஆகும்.
யார் இதை உட்கொள்ளலாம் : 14 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள்
அளவு : நியூட்ரிசார்ஜ் ஸ்ட்ராபெர்ரி ப்ரோடயட் ஷேக் உடன் தினமும் ஒரு மாத்திரை உட்கொள்ளுங்கள்
M.R.P: மாத்திரைகள் கொண்ட பேக் ரூ. 550 (1 மாத பேக் )
நியூட்ரிசார்ஜ் ஸ்ட்ராபெர்ரி ப்ரோடையட் (டாய் பேக்)-யில் DuPont USA-விலிருந்து வந்த உயர் தரம் வாய்ந்த சோயா புரதம் உள்ளது. இதில் ஒவ்வொரு 100 கிராமிலும் 74% புரதம் உள்ளது. இது ஒரு சைவ தயாரிப்பாகும் ஏனெனில் இதன் புரத உள்ளடக்கம் செடியில் இருந்து எடுக்கப்பட்டது, எந்த பால் சார்ந்த பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை.
இதில் மேலும் நெதர்லாந்தில் இருந்து ப்ரோ-பையோடிக் டையடரி நார்ச்சத்தும், பிரான்சில் இருந்து அசல் ஸ்ட்ராபெர்ரி பவுடரும் உள்ளது. இது ஒரு சுவையான ஸ்ட்ராபெர்ரி புரத ஷேக்கை உருவாக்கும்.
யார் இதை உட்கொள்ளலாம்: 14 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள்
அளவு : தினமும் ஒரு கிளாஸ் பால் அல்லது தண்ணீருடன் 1 பாக்கெட்
M.R.P. : ஒரு டாய் பேக் ரூ.1125 (ஒரு பேக்கில் 15 பாக்கெட்கள்)
மாதாந்தர பேக் ரூ. 2250 (30 பாக்கெட்கள்)
தினமும் ஒரு சக்திவாய்ந்த காலைஉணவை உட்கொள்ளுங்கள்; உங்கள் தினசரி புரதம், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து (PVMF) தேவைகளைப் பூர்த்தி செய்ய காலையில் 1 கிளாஸ் நியூட்ரிசார்ஜ் ஸ்ட்ராபெர்ரி ப்ரோடையட் ஷேக் உடன் 1 நியூட்ரிசார்ஜ் வுமன் மாத்திரையை உட்கொள்ளுங்கள்,
ரெவ்யூஸ்
இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை