Select Page
நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ

நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ

Rs. 900.00

டிஎச்ஏ, ஒமேகா அம்சங்களில் மிக முக்கியமானது. மேலும் இது குழந்தை தாயின் கருப்பைக்குள் இருக்கும்போது மூளை உறுப்பு விரிவடையத் தேவையான முக்கிய உணவுச்சத்துகள் அடங்கியது. கருவுற்றிருக்கும் மற்றும் பாலூட்டும் முழு சமயத்திலும் கருவுற்றிருக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் விரிவடைதலுக்குமாக தினமும் 400 எம்ஜி டிஎச்ஏ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இருப்பினும் நமது இந்தியா உணவுகளில் சாதாரணமாக ஒமேகா-3 இருப்பதில்லையாதலால் குழந்தைகளுக்கு அவர்களது தாய்மார்களிடமிருந்து டிஎச்ஏ கிடைக்காமல் போகலாம். நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ 200, சுத்தமான டிஎச்ஏ 200-ஐ எடுத்துக் கொள்வதற்கான மிக எளிமையானதும் சௌகரியதுமான வழியாகும். முழுமையான வெஜிடேரியன் கேப்ஸ்யூலான நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ 200-ல் சுத்தமான, 100% வெஜிடேரியனான டிஎச்ஏ அடங்கியுள்ளது மேலும், இது ஒவ்வொரு கருவுற்றிருக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மற்றும் கருவுறுவதற்குத் திட்டமிடும் பெண்களுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டிஎச்ஏயை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் உரிய காலத்திற்குமுன் குழந்தை பிறப்பதைத்க் தவிர்க்கவும் பிறக்கும் குழந்தைக்குப் போதுமான எடை உண்டாகவும் உதவுகிறது. மேலும் டிஎச்ஏ குழந்தையின் கண்களின் வளர்ச்சியையும் மூளை வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்கிறது.


Nutricharge DHA 200

நியூட்ரிசார்ஜ் உற்பத்திப் பொருள்கள் ஆர்ஸிஎம் வழியாக பிரத்தியேகமாக விற்கப்படுகின்றன

SKU: நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ பிரிவு

புராடெக்ட் விபரம்

நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ 200 ஒரு 100% வெஜிடஎரியன் வெஜ் மிருதுவான கேப்ஸ்யூல் ஆகும், மேலும் இது 100% வெஜிட்டேரியனான ஆல்காவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ 200- ன் கேப்ஸ்யூல் டிஎச்ஏ ஆகிய இரண்டுமே தாவரங்களிலிருந்து (ஆல்கே) தயாரிக்கப்பட்டவையாகும். நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ 200 சாப்பிட எளிதானதும் சௌகரியமானதும் மேலும் காரமெல் சுவையுடையதும் ஆகும்.
நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ 200 ஒரு பெட்டியில் 30 கேப்ஸ்யூல்கள் (2 ஸ்ட்ரிப் X 15) அடங்கிய நுகர்வோர் நட்புப் பேக்குகளாகக் கிடைக்கிறது.

இதை யார் சாப்பிடலாம்?
கருவுற்றிருக்கும் பெண்கள்,மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் கருவுறுவதற்குத் திட்டமிடும் பெண்களும்

அளவு (டோஸேஜ்)
ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆகாரத்திற்குப் பிறகு 1 கேப்ஸ்யூல் நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ 200 எடுத்துக் கொள்ள வேண்டும்

30 வெஜ். மிருது கேப்ஸ்யூல்களுக்கு எம்ஆர்பி 900/-

ரெவ்யூஸ்

இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை

“நியூட்ரிசார்ஜ் டிஎச்ஏ” குறித்து முதலாமவராக கருத்துரை எழுதுங்கள் கேன்சல் ரிப்ளை

Your email address will not be published. Required fields are marked *