Select Page
நியூட்ரிசார்ஜ் வெஜ் ஒமேகா

நியூட்ரிசார்ஜ் வெஜ் ஒமேகா

Rs. 400.00

நியூட்ரிசார்ஜ் வெஜ் ஒமேகா என்பது உங்கள் ஆரோக்கியத்திற்குத் தேவையான, 420எம்ஜி மொத்த எடையில் 250 எம்ஜி ஒமேகா-3-யும் உணவுச்சத்துகள் அடங்கியுள்ள ஒமேகா-3-ன் சக்தியாகும்.ஒமேகா-3- என்பவை நமது இதயம், மூளை, நரம்புகள், மூட்டுகள் ஆகியவைகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய உணவுச்சத்துகள் ஆகும். நம்முடைய உடலுக்கு அவைகளைத் தயாரிக்க முடியாது. ஒமேகா-3 நியூட்ரியன்டுகள் பாதுகாப்பானவையும் பற்பல ஆரோக்கியபரமான அனுகூலங்கள் உள்ளவையும் ஆகும். ஒமேகா-3 நியூட்ரியன்டுகள் நம்மை இருதய நோய்களிலிருந்தும் நீரிழிவிலிருந்தும் பாதுகாக்கின்றன மேலும் அவை சருமத்தை சுத்தமாக வைக்கின்றன, கொலெஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தி மூட்டு வலியையும் மூட்டு விறைப்பையும் குறைக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். நமது உணவில் ஒமேகா-3- பெரும்பாலும் இருப்பதில்லை, எனவே நம்மில் பெரும்பாலானோருக்கு இது போதிய அளவு கிடைப்பதில்லை. ஒமேகா-3- நம்முடைய இதயத்திற்கும் சருமத்திற்கும் மூட்டுகளுக்கும் மிகவும் நல்லதாகையால் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு ஒமேகா-3- சக்தியை நியூட்ரிசார்ஜ் வெஜ் ஒமேகாவாக எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நியூட்ரிசார்ஜ் வெஜ் ஒமேகா உங்களை “இளமையான இதயமுடையவர்”-ஆக வைத்திருக்கிறது.

Nutricharge Veg Omega

நியூட்ரிசார்ஜ் உற்பத்திப் பொருள்கள் ஆர்ஸிஎம் வழியாக பிரத்தியேகமாக விற்கப்படுகின்றன

SKU: நியூட்ரிசார்ஜ் வெஜ் ஒமேகா பிரிவு

புராடெக்ட் விபரம்

நியூட்ரிசார்ஜ் வெஜ் ஒமேகா ஒரு 100% வெஜிடேரியன் மிருது கேப்ஸ்யூலாகும். இது 420எம்ஜி மொத்த எடையில் 250 எம்ஜி ஒமேகா-3 அடங்கியது.நியூட்ரிசார்ஜ் வெஜ் ஒமேகா ஒரு பெட்டியில் 30 கேப்ஸ்யூல்கள் (2 ஸ்ட்ரிப் X 15) அடங்கிய நுகர்வோர் நட்புப் பேக்குகளாகக் கிடைக்கிறது.

இதை யார் சாப்பிடலாம்?
14 வயதிற்கு மேற்பட்ட எல்லா முதிர்ந்தவர்களும்

அளவு (டோஸேஜ்)
1 கேப்ஸ்யூல் நியூட்ரிசார்ஜ் வெஜ் ஒமேகா நீண்ட நாட்களுக்கு தினசரி காலையில் காலை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

எம்ஆர்பி: 400/-30 வெஜ். சாஃப்ட் கேப்ஸ்யூல்களுக்கு

ரெவ்யூஸ்

இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை

“நியூட்ரிசார்ஜ் வெஜ் ஒமேகா” குறித்து முதலாமவராக கருத்துரை எழுதுங்கள் கேன்சல் ரிப்ளை

Your email address will not be published. Required fields are marked *