புராடெக்ட் விபரம்
இதில் 64% புரதம் அற்புதச் சுவையுள்ள உண்மையான குங்குமப்பூ மற்றும் உண்மையான பிஸ்தா சேர்க்கப்பட்டுள்ளது. நியூட்ரிசார்ஜ் கேசர் பிஸ்தாவில் உள்ள உண்மையான குங்குமப்பூ ஆன்டிஆக்ஸிடண்ட் ஆக வீரியமளித்து வயதாவதின் கெடு விளைவுகளைத் தடுக்கிறது. நியூட்ரிசார்ஜ் கேசர் பிஸ்தாவில் சேர்க்கப்பட்டிருக்கும் புரதம் தசைகளுக்கு வலிவூட்டி உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்கிறது. சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு துணை புரியும் ஆற்றல் வளமாக உண்மையான பிஸ்தா முக்கிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
இதை யார் எடுத்துக்கொள்ள வேண்டும்:
நியூட்ரிசார்ஜ் கேசர் பிஸ்தா ஒரு முழுமையான சைவ தயாரிப்பு, ஆண் பெண் இரு பாலருக்கும் ஏற்ற ஆரோக்கிய துணை உணவு.
டோஸ் அளவு:
தினசரி ஒரு தடவை நீண்ட நாட்களுக்கு இதை எடுத்துக்கொள்ள வேண்டும், சூடான அல்லது குளிர்ந்த பாலில் ஒரு ஸ்கூப் (10 கிராம்) நியூட்ரிசார்ஜ் கேசர் பிஸ்தா பௌடரைக் கலந்து, சுவைக்காக இனிப்பூட்டி அல்லது சர்க்கரையைச் சேர்த்து பருக வேண்டும்.
எம்ஆர்பி: ரூ. 1080/- ஒரு டின் 200 கிராம்
ரெவ்யூஸ்
இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை