புராடெக்ட் விபரம்
நியூட்ரிசார்ஜ் DHA -ல் 400 மிகி எலிமென்டல் DHA கருவுறும் கட்டத்திலுள்ள பெண்களுக்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்கள், கர்ப்பவதிகள் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் அவர்களுக்கு தினசரி தேவைப்படும் DHA -வைப் பெற நியூட்ரிசார்ஜ் DHA 1 வெஜ் சாஃப்ட் கேப்ஸ்யூலை எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சிளங்குழந்தையின் / குழந்தையின் மூளை உறுப்பு வளர்ச்சிக்குத் தேவைப்படும் DHA பிளசன்டாவிலிருந்து அதற்குச் சென்றடையும்.
சந்தையில் கிடைக்கும் DHA மீனிலிருந்து தயாரிப்பட்டுள்ளது, வாடை அடிக்கும்; நியூட்ரிசார்ஜ் DHA ஒப்பில்லாத வகையில் முழுவதும் சைவ தயாரிப்பாக இனிய காரமெல் வாசனையுடன் கிடைப்பதால் கர்ப்பவதிகள் இந்த மிருதுவான சைவ கேப்ஸ்யூலை விரும்பி எடுத்துக் கொள்வது எளிதாக இருக்கும்.
யார் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்:
1. கர்ப்பம் தரிக்க திட்டமிடும் அனைத்து பெண்கள்
2. கர்ப்பவதிகள்
3. தாய்ப்பால் அளிப்பவர்கள்
மருந்தளவு: தினசரி 1 நியூட்ரிசார்ஜ் DHA வெஜ் சாஃப்ட் கேப்ஸ்யூல்
எம்.ஆர்.பி. : ரூ. 1350 விலையில் 30 (2 ஸ்ட்ரிப்ஸ் x15) வெஜ் சாஃப்ட் கேப்ஸ்யூல் (1 மாத பேக்)
ரெவ்யூஸ்
இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை