Select Page
n-man-with-cocoa-prodiet-with-glass

நியூட்ரிசார்ஜ் மேன் மற்றும் கோகோ ப்ரோடையட் டாய் பேக்

Rs. 2,700.00

நியூட்ரிசார்ஜ் மேன் மற்றும் கோகோ ப்ரோடையட் டாய் பேக். நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரை தினசரி வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் ஒரு தினசரி ஆரோக்கிய ஊட்டச்சத்து. இது எந்தவித மோசமான நறுமணமும் அற்ற ஒரு சாக்லெட் சுவை மாத்திரை.  நியூட்ரிசார்ஜ் கோகோ ப்ரோடையட் (டாய் பேக்)-யில் DuPont USA-விலிருந்து வந்த உயர் தரம் வாய்ந்த சோயா புரதம் உள்ளது. இதில் மேலும் நெதர்லாந்தில் இருந்து ப்ரோ-பையோடிக் டையடரி நார்ச்சத்தும், பெல்ஜியத்தில் இருந்து கோகோவும் உள்ளது.
அளவு : தினமும் 1 கிளாஸ் தண்ணீர் அல்லது பாலுடன்  1 பாக்கெட்  நியூட்ரிசார்ஜ் கோகோ  ப்ரோடையட் (டாய் பேக்) மற்றும் 1 நியூட்ரிசார்ஜ் மேன்  மாத்திரையை உட்கொள்ளுங்கள்,



Nutricharge Man and Cocoa ProDiet Doy Pack

நியூட்ரிச்சார்ஜ் தயாரிப்புகள் ஆர்.சி.எம் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படுகின்றன

SKU: நியூட்ரிசார்ஜ் மேன் மற்றும் புரோடயட் பிரிவு

புராடெக்ட் விபரம்

நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரை தினசரி வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் ஒரு தினசரி ஆரோக்கிய ஊட்டச்சத்து. இது எந்தவித மோசமான நறுமணமும் அற்ற ஒரு சாக்லெட் சுவை மாத்திரை.
யார் இதை உட்கொள்ளலாம் : 14 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள்
அளவு : தினமும் ஒரு மாத்திரை உட்கொள்ளுங்கள் ( நியூட்ரிசார்ஜ் ப்ரோடயட் ஷேக் உடன்)
M.R.P:   மாத்திரைகள் கொண்ட பேக் ரூ. 450 (1 மாத பேக் )
நியூட்ரிசார்ஜ் கோகோ ப்ரோடையட் (டாய் பேக்)-யில் DuPont USA-விலிருந்து வந்த உயர் தரம் வாய்ந்த சோயா புரதம் உள்ளது. இதில் ஒவ்வொரு 100 கிராமிலும் 74% புரதம் உள்ளது. இது ஒரு சைவ தயாரிப்பாகும் ஏனெனில் இதன் புரத உள்ளடக்கம் செடியில் இருந்து எடுக்கப்பட்டது, எந்த பால் சார்ந்த பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை.

இதில் மேலும் நெதர்லாந்தில் இருந்து ப்ரோ- பையோடிக் டையடரி நார்ச்சத்தும், பெல்ஜியத்தில் இருந்து கோகோவும் உள்ளது. ஒரு பாக்கெட் நியூட்ரிசார்ஜ் கோகோ ப்ரோடையட் (டாய் பேக்) –ஐ ஒரு கோப்பை தண்ணீரில் சேர்க்கவும், சுவையான சாக்லெட் ப்ரோட்டீன் ஷேக்கை பெறுவதற்கு சர்க்கரை/இனிப்பூட்டியைச் சேர்க்கவும்.

யார் இதை உட்கொள்ளலாம்:   14 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள்

அளவு :  தினமும் ஒரு கிளாஸ் பால் அல்லது தண்ணீருடன் 1 பாக்கெட்
M.R.P. : ஒரு டாய் பேக் ரூ.1125 (ஒரு பேக்கில் 15 பாக்கெட்கள்)
மாதாந்தர பேக் ரூ. 2250 (30 பாக்கெட்கள்)
தினமும் ஒரு சக்திவாய்ந்த காலைஉணவை உட்கொள்ளுங்கள்; உங்கள் தினசரி புரதம், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து (PVMF) தேவைகளைப் பூர்த்தி செய்ய காலையில் 1 கிளாஸ் நியூட்ரிசார்ஜ் கோகோ ப்ரோடையட் ஷேக் உடன் 1 நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரையை உட்கொள்ளுங்கள்,

ரெவ்யூஸ்

இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை

“நியூட்ரிசார்ஜ் மேன் மற்றும் கோகோ ப்ரோடையட் டாய் பேக்” குறித்து முதலாமவராக கருத்துரை எழுதுங்கள் கேன்சல் ரிப்ளை

Your email address will not be published. Required fields are marked *