புராடெக்ட் விபரம்
நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் வாயில் மெல்லுவதற்கானது, இதில் 12 தாவரச் சாறுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டில் டுபாண்ட் யூஎஸ்ஏ-வின் உயர் தர சோயா புரத ஐசொலேட், உணவு நார்சத்து, கார்சினியா கம்போஜியா மற்றும் என்ஜைம்கள் அடங்கியுள்ளன.
நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்-வுடன் 25 நியூட்ரிசார்ஜ் ஸ்வீட்னர் சாஷேக்கள் இலவசமாகக் கிடைக்கும்.
ஒரு டம்ளர் கொழுப்பு குறைந்த பாலுடன் ஒரு ஸ்கூப் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் பௌடர் மற்றும் நியூட்ரிசார்ஜ் ஸ்வீட்னர் ஒரு சாஷேயையும் சேர்த்து அற்புதமான இலவங்கப்பட்டை சாக்லெட் காபி சுவையுள்ள புரொட்டீன் ஷேக்-ஐத் தயாரிக்கலாம்.
யார் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்: நீரிழிவுக்கு முந்திய நிலைமையினர் (தற்போக்கு இரத்த சர்க்கரை அளவுகள் 140 முதல் 200 mg/dl இருப்பவர்கள்)
மருந்தளவு: தினசரி காலையில் 1 நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட்டை மென்று சுவைத்த பிறகு
1 கிளாஸ் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் ஷேக்-ஐ அதனுடன் குடிக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவுகள் இயல்பு நிலைமைக்குத் திரும்பும் வரையில் இதை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும்.
M.R.P.: ரூ. 875/- விலையில் 30 டேப்லெட்டுகள் (1 மாதத்திற்கான பேக்)
M.R.P.: ரூ. 1,800/- விலையில் 500 கிராம் ஜார்
ரெவ்யூஸ்
இன்னும் கருத்துக்கள் பதிவாகவில்லை